top of page

How to Order a Custom Statue or God Idol?

1. Choose a Statue Size & Purpose

  • Human Statues:

  1. We offer sizes from 3 inches to 18 inches.

  2. 3–4 inch bust models are perfect for car dashboards.

  3. Larger sizes are ideal for home interiors or display.

  4. These statues make unique and personal gifts within the family.

  • God Idols:

  1. You can customize God idols too.

  2. Choose the size.

  3. Mention the purpose: for car dashboard, pooja room, or interior decoration.

2. Send Photos
Send clear photos of the person for whom the statue is being made.

3. Confirm and Pay
Confirm your order.

We accept payments through Bank deposit, UPI- Gpay / Phonepe etc, bank transfer, etc.

Foreign customers can pay via international bank transfer, card payment, or money exchange centers like Western Union.

4. Estimated Processing Time 

Making the statue takes 3 to 5 weeks.

Time may vary depending on size and order quantity.

5. Estimated Shipping Time  

within Tamil Nadu: 1 to 2 days

To other Indian States: 3 to 7 days
(We use Private Courier or India Post)

To Foreign Countries: 1 to 3 weeks
(Shipped via India International Post – Economy Mode witht Tracking.
Delivery is done by your National postal service to your doorstep.

Click to Order Whatsapp

​ஒரு தனிப்பட்ட மனித சிலை அல்லது கடவுள் சிலையை (குலதெய்வம் / இஷ்ட தெய்வம் சிலைகள்) சிறிய/பெரிய சிலைகளை ஆர்டர் செய்வது எப்படி?

1. சிலையின் அளவு மற்றும் பயன்பாட்டை தேர்வு செய்யவும்

மனிதர் சிலைகள் :3 இன்ச் முதல் 18 இன்ச் உயரம் வரை பல அளவு சிலைகள். 3–4 இன்ச் உயர மார்பளவு சிலைகள் கார் டாஷ்போர்டிற்கு மிகவும் பொருத்தமானவை. இந்த சிறிய மற்றும் பெரிய அளவு சிலைகள்  வீடு மற்றும் அலுவலுகத்தில் காட்சிக்கு வைப்பதற்கு மற்றும் பூஜை செய்வதற்கு ஏற்றவை.  

கடவுள் சிலைகள்: குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் மற்றும் உங்களுடைய கோவிலில் இருப்பது போல கடவுள் சிலைகளையும் தனித்துவமாக செய்து தருகிறோம்.உங்கள் தேவையைப் பொறுத்து அளவைக் குறிப்பிடவும்.கார் டாஷ்போர்டு, வீடு மற்றும் அலுவலக பூஜை அறை, அல்லது   என்று பயன்பாட்டையும் சொல்லவும்.

2. உங்களிடம் உள்ள தெளிவான புகைப்படங்களை அனுப்பவும்.

3. எங்களது வாட்ஸாப்ப் / போன் மூலம் கலந்து உரையாடி உங்கள் ஆர்டரை உறுதி செய்து அதற்குரிய பணத்தை செலுத்தவும். UPI, வங்கி பரிமாற்றம்,Card Payment போன்ற வழிகளில் தற்போது பணம் செலுத்தலாம்.  வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், International Bank Transfer, Card Payment, அல்லது Western Union போன்ற Money exchange  சென்டர்களின் மூலம் பணம் செலுத்தலாம்.

4. தயாரிப்பு நேரம்: சிலை உருவாக்க 3 முதல் 5 வாரங்கள் ஆகும்.சிலையின் அளவு மற்றும் ஆர்டர் எண்ணிக்கையை பொருத்து கூடுதலாக நாட்கள் தேவைப்படலாம்.


5. தபால் / விநியோகம்: 
தமிழ்நாடு: 1 முதல் 2 நாட்கள்
மற்ற மாநிலங்கள்: 3 முதல் 7 நாட்கள்(Private Courier அல்லது India Post மூலம் அனுப்பப்படும்)
வெளிநாடுகள்: 1 முதல் 3 வாரங்கள்(India International Post – Economy Mode மூலம் அனுப்பப்படும்.உங்கள் நாட்டின் Postal Service மூலம் நேரடியாக வீடு வரை கொண்டு வரப்படும்.)

Click to Order Whatsapp

For Custom-Made statues / Bulk Order Requirements,

Get a Quote - Contact us!

Click to Order Whatsapp
  • Facebook
  • Instagram
  • Pinterest
  • Youtube

© Arun 3D Creators. Powered and secured by Wix

bottom of page