Lord Karuppaswamy Idol
கருப்பசுவாமி சிறிய சிலை
Beautiful 2.8-Inches tall Lord Karuppaswamy mini Idol
This 2.8-inches tall idol is 3D designed, 3D printed, and beautifully hand-painted using miniature art techniques. It’s perfect for your car dashboard, home or office pooja space, or as a tabletop showpiece.
Product Info:
-
Height: 2.8 inches
-
Material: UV Resin Plastic
-
Finish: Hand-painted
-
Add-On: DIY acrylic glass display box (optional)
Shipping:
-
India & Tamilnadu: Free shipping (1–5 days delivery)
-
Worldwide: Paid shipping (1–2 weeks delivery)
Available Options:
-
Colors: Blue or Black
-
Styles: the deity only, with Dog (Bhairav), with Horse, or with both (with customizing options as above)
How to order?
Choose the idol and send us your model selection via WhatsApp. Then, make the payment to confirm your order. Payment via UPI (Gpay/ Phonepe... & Bank Transfer)
After the payment is received, we will begin crafting the idol based on your selection. It will be ready in 7–10 days, and we’ll share photos of your custom idol on WhatsApp before shipping it by post.
📦 Bulk Orders & Custom Combos: Available on request
📲 To Order or Know the Price – WhatsApp us at: +91-9025434454

அழகான 2.8 அங்குல உயரம் கொண்ட ஸ்ரீ கருப்பசாமி சிறிய சிலை
இந்த 2.8 அங்குல உயரம் கொண்ட சிறிய சிலை 3D வடிவமைக்கப்பட்டு, 3D பிரிண்ட் செய்யப்பட்டு, ஓவியக்கலை நுணுக்கங்களைப் பயன்படுத்தி கைவினை கலையுடன் அழகாக செய்யப்பட்டுள்ளது . இது உங்கள் கார் டாஷ்போர்டு, வீட்டில் அல்லது அலுவலக பூஜை அறை, அல்லது மேசை அலங்காரமாக வைப்பதற்கு சிறப்பானது.
தயாரிப்பு விவரங்கள்:
உயரம்: 2.8 அங்குலம்
பொருள்: UV ரேசின் பிளாஸ்டிக்
வண்ணங்கள்: கைவினை ஓவியக்கலை
அஞ்சல் சேவை விவரங்கள்:
தமிழ்நாடு மற்றும் இந்தியா: இலவச டெலிவரி (1–5 நாட்களில்)
சர்வதேசம்: கட்டண சேவை (1–2 வாரங்களில்), இந்திய போஸ்ட் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
சிலைகள் கிடைக்கும் நிறங்கள் :நீலம் அல்லது கருப்பு
அமைப்புகள்:
சுவாமி மட்டும்;
சுவாமி மற்றும் நாய் (பைரவர்) உடன்
சுவாமி மற்றும் குதிரை
சுவாமி மற்றும் நாய் (பைரவர்) மற்றும் குதிரையுடன்
எப்படி ஆர்டர் செய்வது?
சிலையை தேர்வு செய்து எங்களுக்கு வாட்ஸாப்ப் மூலமாக உங்களுடைய ஆர்டர்ஐ தெரிவிக்கவும், பின்னர் பணம் செலுத்தி உங்களுடைய ஆர்டர்ஐ உறுதி செய்யவும்.
பணம் செலுத்திய பிறகு, உங்கள் தேர்வுக்கு ஏற்ப சிலையை தயாரிக்க ஆரம்பிப்போம். 7–10 நாட்களில் தயாரிக்கப்பட்டு, தபாலில் அனுப்பும் முன் உங்களுடைய ஆர்டர்-சிலையின் புகைப்படங்களை வாட்சப்பில் உங்களுக்கு பகிர்வோம்.
📦 மொத்த ஆர்டர்கள் மற்றும் இதர விவரங்களுக்கு :
📲 ஆர்டர் செய்ய அல்லது விலையை அறிய WhatsApp செய்யவும்:+91-9025434454

3D Printed Lord Karuppaswamy idol and Horse_Mini idol_Car Dashboard

3D Printed Lord Karuppaswamy idol and Horse_Mini idol_Car Dashboard

3D Printed Lord Karuppaswamy idol and Horse_Mini idol_Car Dashboard

3D Printed Lord Karuppaswamy idol and Horse_Mini idol_Car Dashboard
Rs 2000
Rs 2000
Rs 1500
So many Lord Karuppaswamy Designs
Sizes : 4 inches Tall to 12 inches Tall
Get Quote



